Gayathri satheesh MUA

Gayathri satheesh MUA

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gayathri satheesh MUA, Beauty, cosmetic & personal care, Madurai.

27/07/2026

❤️❤️

27/07/2026
23/07/2026

**“ஒரு Makeup Course அப்படிங்கிறது வெறும் Makeup & Hairstyle மட்டும் கற்றுக்கொடுக்குறது கிடையாது…**

ஒரு Makeup Artist-ஆ நீங்க வெற்றிபெறணும்னா, Makeup skills மட்டும் இல்லாமல் அதுக்கு பின்னாடி இருக்குற நிறைய விஷயங்களையும் தெரிஞ்சுக்கணும்.

என்னோட 3 Days Masterclass-ல…

**Day 1**-ல Social Media Handling பற்றி எடுத்துக்கிட்டோம்.
ஏன்னா இப்போ ஒரு Artist-க்கு talent மட்டும் இருந்தா போதாது… உங்க work-ஐ சரியான audience கிட்ட கொண்டு போகத் தெரிஞ்சிருக்கணும்.

**Day 2**-ல Time Management, Client Handling, Product Knowledge… இதெல்லாம் detail-ஆ cover பண்ணப்போறோம்.

ஒரு bridal booking வந்தா எப்படி client-ஐ handle பண்ணணும்…
எப்படி products-ஐ choose பண்ணணும்…
ஒரு professional makeup artist-ஆ எப்படி work பண்ணணும்…
இதெல்லாமே ஒரு முக்கியமான part.

அதே மாதிரி Model Shoot, practical experience, real-time handling… இதுக்கும் நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.

என்னோட class-ல நான் எப்போதுமே சொல்லுற ஒரு விஷயம்…
Notes எடுக்குறது மட்டும் முக்கியம் கிடையாது.
முதல்ல முழுசா கவனிங்க, புரிஞ்சுக்கோங்க… doubts வரும்போது கேளுங்க… வீட்டுக்கு போய் notes எடுக்கலாம்.

ஏன்னா

22/07/2026

“என்னோட 3 Days Masterclass-ல…
First Day எப்போதுமே Social Media Handling-க்காக தான் இருக்கும் ✨

ஏன்னா… ஒரு Makeup Artist-ஆ நீங்க எவ்வளவு அழகா makeup பண்ண தெரிஞ்சிருந்தாலும், அதை சரியான முறையில் social media-ல showcase பண்ண தெரியலனா… client reach பண்ணுறது ரொம்ப கஷ்டம்.

அதனாலதான் first day-லேயே நான் உங்களுக்கு Instagram handling, content ideas, client attraction, branding பற்றிய clarity கொடுக்கிறேன்.

அதுக்கப்புறம் உடனே demo-க்கு போயிட மாட்டோம்.

என்னோட main focus என்னனா… ஒரு strong base உருவாக்குறது.

Skin types என்ன?
Dry skin-க்கு எப்படி prepare பண்ணணும்?
Oily skin-க்கு என்ன technique follow பண்ணணும்?
Long lasting base எப்படி create பண்ணணும்?

அதோட சேர்த்து eyebrows, eyeliner மாதிரி basics-ஐ perfect பண்ணிட்டு தான் அடுத்த step-ஆ demo look-க்கு போவோம்.

ஏன்னா… நிறைய Makeup Artists பண்ணுற biggest mistake என்னனா, basics strong இல்லாம direct-a looks create பண்ண try பண்ணுறது.

ஒரு strong foundation இருந்தா தான் எந்த look-யும் confident-ஆ create பண்ண முடியும்.

அதனால என்னோட 3 Days Masterclass-ல…
First learning, next practice, and then perfection 💄✨

Because Makeup is not just about products…
It’s about understanding the technique.”

09/07/2026

outlook epdi ?????

09/07/2026

Saree experience

Want your business to be the top-listed Beauty Salon in Madurai?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Madurai