HOME VISIT Doctors jaffna
we are the doctors from teaching hospital jaffna
22/12/2024
இரும்புச்சத்து அடங்கிய 8 உணவுகள்
18/12/2024
எலி காய்ச்சல் இருந்து பாதுகாப்பாக இருங்கள்
07/12/2024
இந்த காலத்தில் தொற்றுநோய் பரவுகிறது மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கின்றது எனவே பாதுகாப்பாக இருங்கள்.அவசர தேவையிருப்பின் எங்களை அழையுங்கள்.
05/12/2024
முட்டை பற்றி சில💪🥚
நீரழிவு நோயால் அவதிப்படுகிறீர்களா இதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று தெரியவில்லையா?
05/12/2024
முதுமையை கண்டு அஞ்ச வேண்டாம் நாங்கள் எப்போதும் உங்களுடன் பயணிக்கிறோம்.
நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்களா? உங்களது பெற்றோர்கள் யாழ்ப்பாணத்தில் மருத்துவ உதவிக்கு கஷ்டப்படுகிறார்களா கவலையை விடுங்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் நேரடியாகவே உங்கள் வீடுகளுக்கு சென்று உங்களது பெற்றோர்கள் சம்பந்தமான உடல் நலன்களை ஆராய்ந்து அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு கூறுவோம்.
யாழ்ப்பாணத்தில் நீங்கள் எங்கே இருப்பினும் உங்களைத் தேடி வீட்டிற்க்கே வைத்தியர் வருகை தந்து உங்களது உடல் நலன்களை ஆராய்வார்கள். விரும்பியவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Jaffna
