social work & education

social work & education

Share

social work & education

30/01/2025

📚📖 கல்வி என்பது ஒளி! 🌟

எமது SOCIAL WORK & EDUCATION என்ற அமைப்பின் ஊடாக 31/01/2025 அன்று புர்கானியா பாடசாலை மாணவர்களுக்காக கல்விசார் உபகரணங்கள் வழங்கப்பட்டது! 🎒✏️📘

கல்வி ஒவ்வொருவருக்கும் அடையத்தகுந்த உரிமை, அதை ஊக்குவிக்க உதவியாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மாணவர்களின் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முயற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜஸாக்குமுல்லாஹு ஹைரா. 💙📚

" *நோக்கமே நல்கை, கல்வியே வளர்ச்சி!

Photos from social work & education 's post 28/01/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ..
சமூக சேவையும் கல்வியும் என்ற சமூக அமைப்பினால் 30 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..
இதற்கு தங்களது ஒத்தாசைகளையும் உதவிகளையும் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் ஈருலகிலும் பரிபூரண கூலியை தர வேண்டும் என்று இறைவனை பிராத்தித்து கொள்கின்றோம்
ஜஸாகுமுல்லாஹு ஹைரன்.

SOCIAL WORK AND EDUCATION

Want your business to be the top-listed Beauty Salon in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Iqbal Road
Trincomalee
31000