NKA media

NKA media

Share

முயற்சி என்பது விதை போல் அதை விதைத்துக்கொண்டே இரு முளைத்தால் மரம்🌲 இல்லையேன்றால் அது மண்ணிற்கு உரம்

12/05/2026

2026.05.10 அன்று நடைபெற்ற பிரதேச மட்ட கழகங்களுக்கிடடயிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் எமது வானவில் விளையாட்டுக் கழக பெண்கள் அணியினர் கலந்து கொண்டு வெற்றிபெற்று மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்‌. Congratulations 🎉🍾

Photos from NKA media's post 11/05/2026

சித்தாண்டியின் தற்போதைய நிலை

Photos from NKA media's post 11/05/2026

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் 09/05/2026 சனிக்கிழமை இடம்பெற்ற சகஸ்ரநாம 1008,108 சங்காபிஷேக பெருவிழா மற்றும் பாற்குடப்பவனி.

Photos from NKA media's post 11/05/2026

மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டு கழகமும் பொது மக்களும் இணைந்து நடத்தும் மாபெரும் சித்திரை கிராமிய விளையாட்டு விழாவின் சில பதிவுகள்

Photos from NKA media's post 11/05/2026

சித்தாண்டி வானவில் விளையாட்டு கழகமும் பொது மக்களும் இணைந்து நடத்தும் மாபெரும் சித்திரை கிராமிய விளையாட்டு விழாவில் சில பதிவுகள் 2026

11/05/2026

இது தான் காலம் 🤦🏽‍♀️

09/05/2026

Soooonnnn🔥🌈💥💥💥💥💥

22/09/2025

ஏறாவூர் பற்று , செங்கலடி பிரதேச செயலக மகளிர் அணி தேசிய மட்ட
போட்டிக்கு தெரிவு...!!!

மாவட்ட மட்ட இளைஞர் கழக கூடைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி புனித மிக்கேல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசத்தை பிரதிநிதிதுவபடுத்தி விளையாடிய (சித்தாண்டி) கூடைபந்தாட்ட இளைஞர் கழக மகளிர் அணி கூடைப்பத்தாட்ட போட்டியில் 2025 ம் ஆண்டின் மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

வாழ்த்துக்கள் 👏👏👏

21/09/2025

Basketball 3×3 🏀🏀🏀
Batticalloa district Women's champions vanavil sports club 🔥🔥🔥
SITTANDY 🏀

04/02/2023

Happy independence day.
Sri Lanka

Want your business to be the top-listed Beauty Salon in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Batticaloa