MUNNA

MUNNA

Share

We provide hands-on training and expert guidance to help students build successful careers in the beauty industry.

Join Munna Beauty Academy and turn your passion for beauty into a profession. 💄✨

15/08/2026

Women Entrepreneurs – இது உங்களுக்கான Special Session! 🚨

உங்களிடம் ஒரு திறமை இருக்கிறது…
அதை ஒரு வெற்றிகரமான Business-ஆக வளர்ப்பது எப்படி? 💼🚀

Business Development, Customer Growth, Social Media Marketing, Branding & Income Growth பற்றி பயனுள்ள வழிகாட்டலுடன் Special Online Business Development Seminar ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

📅 Coming Sunday
⏰ 7.00 PM
💻 Online

https://chat.whatsapp.com/CgbGLn88IHVLQnBEVLXwND

உங்கள் Skill-ஐ Business-ஆக மாற்றுங்கள்.
உங்கள் Business-ஐ Brand-ஆக உயர்த்துங்கள். 💪✨

13/08/2026
Photos from MUNNA 's post 12/08/2026
10/08/2026

தினச்சுடர் தேசிய விருது. கொழும்பில்

08/08/2026

I ❤️ Thank You Everyone! ❤️
கடந்த வாரம் எங்கள் பதிவிற்கு ஆதரவு அளித்து Like, Reaction மற்றும் அன்பை வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! 🙏

உங்கள் ஒவ்வொரு ஆதரவும் எங்களுக்கு மேலும் சிறப்பாக செயல்பட ஊக்கமளிக்கிறது. ❤️

Keep Supporting Munna Beauty Academy! 🏆✨

Thank you for being a part of our journey! 🙏❤️ got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Photos from MUNNA 's post 06/08/2026

🏆✨ HISTORY CREATED! ✨🏆

ஒரே மேடையில்… ஒரே நாளில்… 2 சர்வதேச உலக சாதனைகள்! 🌍

🇬🇧 International Achieve of World Records (London)
🇮🇳 Cholan Achieve of World Records (India)

முனா பியூட்டி அகாடமியின் ஏற்பாட்டிலும், A. R. முனாஃபிரா ரஸ்வான் அவர்களின் தலைமையிலும் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வில், 15 துறைகளில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் 30 நிமிடங்களுக்குள் தங்களின் திறமையை நிரூபித்து உலக சாதனையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். 🏅

மேலும், நடுவர் குழுவினர்கள், புதுமைப் பெண்கள் மற்றும் ஆளுமைமிக்க பெண்கள் சிறப்பு விருதுகளால் கௌரவிக்கப்பட்டனர். 💐

இந்த வரலாற்றுச் சாதனையில் பங்கேற்று எங்களுடன் பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! ❤️

Empowering Women. Creating History. Inspiring the World. 🌍✨

Photos from MUNNA 's post 06/08/2026

முனா பியூட்டி அகாடமியின் ஏற்பாட்டில் நடைபெற்ற 15 துறைகளைச் சேர்ந்த பெண்களின் சர்வதேச உலக சாதனை நிகழ்வு, இந்தியப் பத்திரிகையில் செய்தியாக வெளியாகி பெருமை சேர்த்துள்ளது.
சுயதொழில் செய்யக்கூடிய பெண்களின் திறமை, உழைப்பு மற்றும் ஒற்றுமை உலக அரங்கில் பதிவு செய்யப்பட்ட இந்த வரலாற்றுச் சாதனையை எங்களுடன் பகிர்ந்துகொண்ட அனைத்து சாதனையாளர்களுக்கும், நடுவர் குழுவினருக்கும், ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

ஒரே மேடையில், ஒரே இலக்குடன், பெண்களின் திறமையை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஒரு சிறப்பான தருணம்! ✨🏆

Photos from MUNNA 's post 04/08/2026

🏆 ஒரே மேடையில் இரண்டு சர்வதேச உலக சாதனைகள் –

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி! 🏆

முன்னா பியூட்டி எகடமியின் ஏற்பாட்டிலும், அந்நிறுவனத்தின் பணிப்பாளர் முனாஃபிரா றிஸ்வான் அவர்களின் தலைமையில்,
மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, ஒரே மேடையில் – சமகாலத்தில் இரண்டு சர்வதேச சாதனைகள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டன.

🇬🇧 International Achieve of World Records (London)
🇮🇳 Cholan Achieve of World Records (India)

இந்த இரு உலக சாதனை அமைப்புக்கள் இப்போட்டிகளை நடாத்தின.

சுயதொழில் செய்யக்கூடிய பெண்களை ஊக்குவிக்கும் நோக்கில், 15 துறைகளில் பங்கேற்ற அனைத்து சாதனையாளர்களும், வழங்கப்பட்ட 30 நிமிடங்களுக்குள் தங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி, உலக சாதனையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் பங்கேற்ற நடுவர் குழுவினருக்கும், புதுமைப் பெண்கள் மற்றும் ஆளுமைமிக்க பெண்கள் ஆகியோருக்கும் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
கேக் தயாரிப்புஇ மேக்அப்இ மருதாணி இ தையல்இ ஆரிவேர்க் மற்றும் ஜுவல்லரி மேக்கிங் போன்ற 15 துறைகளில் உலக சாதனை நிலைநாட்டுவதற்கான போட்டிகள் இங்கு நடாத்தப்பட்டன. அந்த வகையில் குறித்த சர்வதேச நிறுவனங்களினால் ஒவ்வொரு துறைக்கும் ஆகக்கூடிய நேரமாக 30 நிமிடங்கள் வரையறுக்கப்பட்டபோதிலும் அந்த நேரத்திற்கு முன்னதாகவே தமது தயாரிப்புக்களை முடிவுறுத்திய நிறுவனங்கள் இங்கு வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் நிகழ்வை வெற்றிகரமாக்கிய அனைத்து பங்கேற்பாளர்கள், நடுவர்கள், விருந்தினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றிகள்.

“பெண்களின் திறமை… உலக மேடையில் சாதனையாக உயர்ந்த நாள்!” ✨t

Want your business to be the top-listed Beauty Salon in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Eravur
Batticaloa
30300