Aara Healing Plus
Antony's Street, Batticaloa | 📞 0706852787
🌿 Ayurvedic Consultation Clinic.| Skin Care | Hair Loss Care | Natural Weight Loss | Arthritis | Joint Pain | Gastric Care | Migraine | Varma Therapy | 📍 No. 22, St.
வலி மட்டும் இல்லை… காலில் இருக்கும் heaviness-ம் உங்கள் daily life-ஐ பாதிக்கலாம். �
Leech Therapy – ஒரு பாரம்பரிய Ayurvedic approach.
உங்களுக்கு ஏற்ற treatment plan தெரிந்து கொள்ள consultation பெறுங்கள்.
📍 மட்டக்களப்பில் இருக்கிறீர்களா?
வலி, Hair Fall, Acne அல்லது Weight Loss-க்கு பாதுகாப்பான ஆயுர்வேத தீர்வைத் தேடுகிறீர்களா?
Aara Healing Plus – உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற தனிப்பட்ட சிகிச்சை.
📞 இன்றே Appointment-ஐ முன்பதிவு செய்யுங்கள்.
31/07/2026
ஒவ்வொருவருக்கும் Hair Fall காரணம் வேறுபடும்…
✨ Stress
✨ Nutrition deficiency
✨ Hormonal changes
✨ Improper hair care
அதனால் சரியான காரணத்தை கண்டறிந்து personalised care கொடுப்பது முக்கியம் 🌿
Know the cause… Care your hair naturally ✨
🌿 AARA HEALING PLUS
Ayurvedic Hair Care
070 685 2787
❌ MYTH vs ✅ FACT 🌿
"ஒரு நரை முடியை பிடுங்கினால்… பல நரை முடிகள் வருமா?" 🤔
பலரும் நம்பும் இந்த விஷயத்தின் பின்னால் இருக்கும் உண்மை என்ன? 👩⚕️
🧬 Melanin, Hair Follicle & Grey Hair பற்றி உண்மையான மருத்துவ விளக்கம் இதோ👇
❌ MYTH vs FACT ✅
🤔 "நரை முடியை பிடுங்கினால் அதிகமாக நரை வளரும்?"
💬 உங்கள் பதிலை Comment-ல் சொல்லுங்கள்!
🌿 உண்மையான மருத்துவர் விளக்கம் இன்று மாலை – Aara Healing Plus.
⚠️ Online-ல் Herbal Kizhi வாங்குவதற்கு முன்... இந்த வீடியோவை கண்டிப்பாக பாருங்கள்!
அனைத்து வலிக்கும் Heat Therapy பொருந்தாது.
👨⚕️ ஒரு மருத்துவரின் பார்வையில், 🌿 Heat Therapy எப்படி வேலை செய்கிறது? 🌿 எப்போது பயன்படுத்தலாம்? 🌿 எப்போது தவிர்க்க வேண்டும்?
▶️ Watch till the end.
⚠️ Quick Weight Loss? Think Twice!
Online weight loss products மற்றும் viral advice அனைத்தும் பாதுகாப்பானவை அல்ல.
🌿 உண்மையான Weight Loss என்பது ஒரு product அல்ல... ஒரு healthy lifestyle.
▶️ முழு வீடியோவை பாருங்கள்.
❤️
🌿 Oily Skin Care – Choose the Right Support
அதிகப்படியான எண்ணெய், தூசி மற்றும் impurities காரணமாக oily skin-ல் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
✨ சரியான cleansing care
✨ Skin-க்கு ஏற்ற skincare routine
✨ Personalised guidance
ஒவ்வொரு skin-க்கும் தனித்துவமான தேவைகள் இருக்கும். உங்கள் skin type-ஐ புரிந்து சரியான care தேர்வு செய்வதே முக்கியம். 💚
🌿 Aara Healing Plus
Personalised Ayurvedic Skin Care
🌿 உங்கள் ஆரோக்கிய பயணத்திற்கு சரியான வழிகாட்டல் இப்போது உங்கள் அருகில்…
📍 AARA HEALING PLUS
Siddha & Ayurvedic Clinic
உங்கள் வசதிக்கான ஆலோசனை நேரங்கள் மற்றும் கிளினிக் அமைவிடம் இங்கே 👆
🌿 இயற்கையில் வேரூன்றிய ஆயுர்வேத பராமரிப்பு
✨ உங்கள் நலனே எங்கள் முன்னுரிமை
📞 Appointment: 070 685 2787
📍 No. 22, St. Antony's Street, Batticaloa
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
No 22, St. Antony's Street
Batticaloa
(OPPOSITETOBATTICALOAMCVEHICLEPARK)
Opening Hours
| Monday | 10:00 - 20:00 |
| Tuesday | 10:00 - 20:00 |
| Wednesday | 10:00 - 20:00 |
| Thursday | 10:00 - 20:00 |
| Friday | 10:00 - 19:30 |
| Saturday | 10:00 - 19:30 |
| Sunday | 16:00 - 20:00 |
