TAMIL VIEW

TAMIL VIEW

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TAMIL VIEW, Health/Beauty, Jaffna.

22/10/2024
யாழில் காதலர் தினத்தில் மனைவிக்கு பரிசளிக்க 29 பவுண் நகை திருட்டு: பொலிஸார் அதிரடி! - Athithra News 22/02/2024

https://athithranews.com/?p=1020

யாழில் காதலர் தினத்தில் மனைவிக்கு பரிசளிக்க 29 பவுண் நகை திருட்டு: பொலிஸார் அதிரடி! - Athithra News யாழில் காதலர் தினத்தில் மனைவிக்கு பரிசளிக்க 29 பவுண் நகையை திருடிய நபர் உள்ளிட்ட இருவர் கைது! காதலர்

கிளிநொச்சியில் நேற்றிரவு பரபரப்பு: வாள் வெட்டு தாக்குதலில் ஐவர் படுகாயம்! - Athithra News 20/02/2024

https://athithranews.com/?p=952

கிளிநொச்சியில் நேற்றிரவு பரபரப்பு: வாள் வெட்டு தாக்குதலில் ஐவர் படுகாயம்! - Athithra News இராமநாதபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் நேற்றைய தினம் இரவு 9 மணி அளவில் இரு க

மோட்டார் சைக்கிள் ரெயிலில் மோதி விபத்து: பெண் மற்றும் குழந்தைகள் பலி! - Athithra News 19/02/2024

https://athithranews.com/?p=935

மோட்டார் சைக்கிள் ரெயிலில் மோதி விபத்து: பெண் மற்றும் குழந்தைகள் பலி! - Athithra News ஆராச்சிக்கட்டுவ மய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒரு

31/01/2024
Photos from TAMIL VIEW's post 09/11/2023

இந்த E.C AND O.C தம்பியின் வரலாறு பலருக்குத் தெரியாது.

இலங்கையில் இருந்து படம் எப்படி எடுப்பது என்று ஒரு புத்தகம் வெளிநாடு வாழ் இலங்கை சேர்ந்த நபர் ஒருவரால் எழுதப்பட்டு அச்சகத்தில் கொடுக்க பட்டிருந்த போது அங்கு வேறு அலுவலாக சென்ற இவர் அதை பார்த்து இருக்கிறார்.

இவர் பார்ப்பதை பார்த்த அந்த அச்சக உரிமையாளர் இது வெளியே போனாலும் என்று அதனை PC - யில் இருந்து அழித்து விட்டார்.

ஆனால் அதே PC - யில் தரம் -05 மாணவர்களுக்கான பரீட்சை கேள்வி பதில் தாள் ஒன்றும் இருந்தது, அப்போது இவர் கேட்டிருக்கிறார்.

இது நல்லா இருக்கு இதை ஒருக்கா வீட்டில் கொண்டுபோய் படித்து பார்க்க பென்டிரைவ்வில் ஏற்றி தாருங்கள் என்று, அப்போது அவர் அச்சகத்துக்கு புத்தகம் அடிக்க வந்ததை இவரிடம் கொடுக்க முடியுமா என்று நினைத்துக்கொண்டு, சும்மா நகைச்சுவைக்கு அந்த PC - யில் கிடந்த தரம் - 5 கேள்வி பதில் தாளை ஏற்றிக்கொடுத்து விட்டார்.

அதை எடுத்துக்கொண்டு போய் பார்த்திபன் பாணியில் இந்தியா சென்று படம் எடுப்பது எப்படி என்று ஒரு முழு நீள படம் எடுக்க போறேன், என்று புலம்பெயர் தமிழரிடம் சொல்லி உதவி கேட்க இவனை அவர் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உடன் கதைத்து நல்ல கதையிருக்கு, யாழ்ப்பாண பொடியன்தான் அந்த கதையை உங்களுக்கு மெயிலில் அனுப்ப சொல்லுறேன் ஒருக்கா நீங்க பாருங்க என்று சொல்ல, திருமாவளவனும் இலங்கை தமிழன்தானே என சில தயாரிப்பாளர்களுடன் பேசி இருக்கிறார்.

இவ்வளவு நடந்தால் பிறகு இந்த தம்பி அப்படியே அந்த தரம் -05 கேள்வி பதில் பேப்பரை திருமா சொன்ன மெயில்க்கு அனுப்ப, நாங்கள் இங்க என்ன ரியூசனா எடுக்கிறோம் என அவங்க காண்டாகி இங்காலப்பக்கம் காணக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

இதனால் கடுப்பான புலம்பெயர் நபர் இந்த தம்பியை வைத்து குறும் படம் ஒன்று எடுத்த நிலையில் அவரை அதில் இருந்து நீக்கி விட்டார், அவர் இல்லாமல் பிறகு வந்த குறும் படம்தான் கட்டுக்கதை சொல்லவா.

அந்தளவுக்கு தம்பிக்கு எல்லாமே சீரியஸ் தான், ஆனால் ஊடகங்களை விமர்சிக்கும் அளவுக்கு ஊடகம் என்றால் என்ன என்றே தம்பிக்குத் தெரியாது.

உண்மையில் இப்படி ஊடகங்களை விமர்சித்து தல தளபதி பட்டிமன்றத்திற்கு நடுவராக இருப்பவர் தனக்கு வேண்டப்பட்டவர் என்பதற்காக சமூக பொறுப்பு அறவே இல்லாமல் ஜின் ஜக் அடிப்பது கண்டனத்துக்குரிய விடயமாகும்.

இதில் வருத்தத்திற்குரிய விடயம் எதுவெனில் ஊடகங்களில் இருப்பவர்கள் அமைதி காத்துக் கொண்டிருப்பதாகும்.

ஊடக உரிமையாளர்களுக்கென சங்கம் அமைக்க எடுக்கப்பட்ட 6 முயற்சிகள் குழப்பமடைந்திருந்தாலும் இறுதியாக ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டம் வெற்றியாக அமைந்திருக்கும் ஆனால் அதையும் பிரான்ஸ் ஈழத் தமிழர் தனது ஆளுகைக்குக் கீழ் கொண்டு வர முடியவில்லை என குழப்பி விட்டார்.

ஒரு ஒருமைப்பாடுள்ள குழுவாக இருந்திருந்தால் நேற்றைய அவரின் பதிவிற்காக இந்த தம்பி மதி சுதா உள்ளிட்ட மூவரைய விளக்கமறியலுக்கு அனுப்பியிருக்கலாம்.

சாதாரண like, cash and views க்காக இந்த சமூகத்தை நாசமாக்குவதே இவர்கள் தானே.

தயவு செய்து சமூக ஆர்வம் கொண்டவர்கள் இணைந்து ஒரு ஒருமைப்பாட்டுக்கு வாருங்கள்.

குறிப்பு - இந்த பதிவு இந்த சமூகத்தில் உள்ளவர்களுக்கு இல்லை, இந்த சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை காசுதான் முக்கியம் என்று அழைகின்ற மதிசுதா போன்றவர்களுக்கு.

மற்றவர்கள் இதனை கணக்கெடுக்க வேண்டாம், அப்படி கணக்கெடுத்தால் உங்களுக்கு தலை சுற்றும்.

23/06/2023

டைட்டானிக் கப்பலை காணச்சென்றவர்கள் உயிரிழப்பு: தற்போது வெளியான தகவல்

16/06/2023

வவுனியாவில் தாய் மகள் பலியான விபத்தை நேரில் பார்த்தவர் சொன்ன பரபரப்பு தகவல்கள்!

Category

Website

Address


Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when TAMIL VIEW posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Jaffna.