Loving surprise gift online delivery

Loving surprise gift online delivery

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Loving surprise gift online delivery, Health/Beauty, jaffna kayts, Jaffna.

Photos from Loving surprise gift online delivery's post 09/02/2023

#பப்புகுட்டி..
சொல்லுங்க மாமாகுட்டி
#நாம ரெண்டுபேரும்
longDrive
ஒன்னுபோகலாமா 🤷

Lovers day வந்தாலே போதும் சின்ராச கையில பிடிக்க ஏலாது என்டது மாதிரி
எங்கட பிள்ளைகளை கையில பிடிக்க ஏலாது..🤷🏼‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♀️

காலம் காலமா நாங்களும் பப்புகுட்டிகளையும் மாமாகுட்டிகளையும் இன்பிறஸ் பன்ன என்ன என்னமேலாம் பன்னியிருப்பம்

நேரா பூக்கடைக்கு போறது பூங்கொத்த வாங்குறது கிறிட்டிங்காட்ட வாங்குறது டெயிலிமில்க் கன்டோஸ் மணிக்கூடுனு வாங்கி அவளை / அவனை இன்பிறஸ் பன்ன குட்டிகரணம் அடிச்சிருப்பம்..

ஆனா இப்ப எல்லாம் ரென்டிங்கே மாறிடிசு,
முழத்துககு முழம் சப்பிறைஸ் கிப்ட் வந்ததில இருந்து யார கேட்டாலும் சப்பிறைஸ் சப்பிறைஸ் கதைதான்

ஆனா விசயம் என்னனா நாங்க கொஞ்சம் வேற மாதிரி
வழமையான மற்றவங்க மாதிரி சப்பிறைஸ் பன்றது கிடையாது.
தலைவர் ஸ்ரையில சொல்லனும்னா # நாங்க எப்ப வருவம் எப்படிவருவம்னு யாருக்கும் தெரியாது வரவேண்டிய நேரத்தில சரியா வருவம்
Loving surprise gift 🎁

#லவ்_பன்னுங்க_எஞ்சாய்_பன்னுங்க🍻

தடபுடல்லா இறங்கி செய்யும்
Loving surprise

எல்லாருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
90களின் குழந்தைகள் 🤪

📞☎ Call | WhatsApp
0767009838

Photos from Loving surprise gift online delivery's post 13/01/2023

VALENTINE'S DAY 2023🔥♥️🔥

காதலர்தினத்தை கொண்டாட எம்முடன் இணையுங்கள் ❤
அட்டகாசமான பரிசுப்பொருட்களை உங்களின் மனதை கொள்ளையடித்த இதயத்தின் வீடு தேடித்துச்சென்று வழங்கி மகிழ்விக்க நாம் தயாராகவுள்ளோம் 😍
💝எமது நிறுவனம் காதலர்தினத்தைமுன்னிட்டு புத்தம்புதிய பரிசு பொதிகளை அறிமுகமாக்கியுள்ளோம்♥️

Call/ WhatsApp 0767009838

23/12/2022

உங்கள் மகிழ்வான தருணங்களில் உங்கள் அன்புக்குரியவர்களை
இன்ப மழைjil நனைய செய்ய உங்களோடு கைகோர்க்க loving gift online delivery

வீட்டில் இருந்தவாறே உங்கள் அன்புக்குரியவர்களின் முக்கியமான நாட்களை மறக்கமுடியாத தருணங்களாக மாற்ற எம்மோடு இணைந்திருங்கள்.

தொடர்புகளுக்கு
0767009838
# - loving- surprise-gift- online- delivery

#
#
# makeup #

Photos from Loving surprise gift online delivery's post 19/12/2022

உங்கள் மகிழ்வான தருணங்களில் உங்கள் அன்புக்குரியவர்களை
இன்ப மலையில் நனைய செய்ய உங்களோடு கைகோர்க்க loving gift online delivery

வீட்டில் இருந்தவாறே உங்கள் அன்புக்குரியவர்களின் முக்கியமான நாட்களை மறக்கமுடியாத தருணங்களாக மாற்ற எம்மோடு இணைந்திருங்கள்.

தொடர்புகளுக்கு
0767009838
# - loving- surprise-gift- online- delivery

#
#
# makeup #

19/12/2022

# makeup

17/12/2022

# HAPPY BIRTHDAY NITHU

உங்கள் உறவுகளுக்கு ,
நீங்கள் விரும்பும் பரிசுப்பொருட்களை
நீங்கள் விரும்பிய தினத்தில்
விரும்பிய நேரத்தில்
அவர்களின் இருப்பிடத்திற்கு
கொண்டு சேர்க்கும் சேவையினை வழங்க
நாம் தயாராக இருக்கின்றோம்.

# Loving surprise gift online delivery
உங்கள் மகிழ்வான தருணங்களில் உங்கள் அன்புக்குரியவர்களை
இன்ப மலையில் நனைய செய்ய உங்களோடு கைகோர்க்க loving gift online delivery

வீட்டில் இருந்தவாறே உங்கள் அன்புக்குரியவர்களின் முக்கியமான நாட்களை மறக்கமுடியாத தருணங்களாக மாற்ற எம்மோடு இணைந்திருங்கள்.

தொடர்புகளுக்கு
0767009838
# - loving- surprise-gift- online- delivery

#
#
# makeup #

Photos from Loving surprise gift online delivery's post 30/11/2022

பிறந்தநாள்🎂 திருமணநாள்💍 மற்றும் ஏனைய விசேட நிகழ்வுகளிற்கான கேக்வகைகளை உங்கள் விருப்பத்திற்கேற்பவோ தேர்வுசெய்தோ பெற்றுக்கொள்ள இன்றே அணுகுங்கள்...
மேலதிக விபரங்களுக்கு.

தொலைபேசி : 0767009838

26/11/2022

உங்கள் மகிழ்வான தருணங்களில் உங்கள் அன்புக்குரியவர்களை
இன்ப மலையில் நனைய செய்ய உங்களோடு கைகோர்க்க loving gift online delivery

வீட்டில் இருந்தவாறே உங்கள் அன்புக்குரியவர்களின் முக்கியமான நாட்களை மறக்கமுடியாத தருணங்களாக மாற்ற எம்மோடு இணைந்திருங்கள்.

தொடர்புகளுக்கு
0767009838
# - loving- surprise-gift- online- delivery

#
#
# makeup #

Want your business to be the top-listed Beauty Salon in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Jaffna Kayts
Jaffna
40000