Raaga North East

Raaga North East

Share

Sole authorised distributors of Raaga Professional, Alfaparf product brand in North East, Sri Lanka

05/02/2022

எமது அழகு சாதன பொருட்களை கொள்வனவு செய்வதற்கான செயலியை கீழ் இணைத்துள்ளோம். செயலியை தரவிறக்கம் செய்து நீங்கள் பொருட்களை கொள்வனவு செய்துகொள்ளலாம்...
Raaga Professional.
https://bit.ly/2WcAH59

08/03/2021
05/11/2020
Photos from Raaga North East's post 07/08/2020

அகில இலங்கை தமிழ் அழகு சிகிச்சை நிபுணர்கள் சம்மேளனம் நடாத்திய இலவச புலமைப்பரிசில் அழகுக்கலை பயிற்சி ஆரம்ப விழா - நல்லூர் பிரதேச சபை மண்டபம் யாழ்ப்பாணம். (01 August 2020 ) அனுசரணை Ragaa North East & Alfaparf international.

07/08/2020

அகில இலங்கை தமிழ் அழகு சிகிச்சை நிபுணர்கள் சம்மேளனம் நடாத்திய இலவச புலமைப்பரிசில் அழகுக்கலை பயிற்சி ஆரம்ப விழா - நல்லூர் பிரதேச சபை மண்டபம் யாழ்ப்பாணம். (01 August 2020 ) அனுசரணை Ragaa North East & Alfaparf international.

Photos from Raaga North East's post 15/07/2020

அகில இலங்கை தமிழ் அழகு சிகிச்சை நிபுணர்கள் சம்மேளனம் நடாத்திய இலவச புலமைப்பரிசில் அழகுக்கலை பயிற்சி ஆரம்ப விழா - வடமராட்சி யாழ்ப்பாணம். (13 July 2020 )
அனுசரணை Ragaa North East & Alfaparf international.

13/07/2020

அகில இலங்கை தமிழ் அழகுசிகிச்சை நிபுணர்கள் சம்மேளனம் - மாவட்ட கிளை யாழ்ப்பாணத்தின் முதல் நிகழ்வான இலவச அழகுக்கலை பிற்சிவகுப்பின் ஆரம்ப நிகழ்வு. வடமராட்சி கரவெட்டியில் இன்று Alfaparf international and Ragaa North East பங்கு கொள்வதில் பெருமை கொள்கிறது.

17/03/2020

நாங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் எங்கள் சேவைகளை இப்போது மகிழ்வுடன் தொடங்கியுள்ளோம், ராகாவின் பின்வரும் அர்ப்பணிப்புக் குழு உறுப்பினர்கள் மூலம் தயாரிப்புகளை வாங்கலாம் அல்லது விசாரிக்கலாம்.

திருமதி லஜித்தா சிவகுமார் - 076 1040787

இனிமேல் உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாங்கள் Alfaparf international- இலங்கை குழுமத்தின் ஒரு பகுதியாகும்

17/03/2020

Raaga Stem Cells Infused Facial Kit

Stem cells are the building blocks of your skin. They have a unique ability to replace damaged and diseased cells.

1 Kit = 1 Facial.

Simple steps, easy to use.

5 different stem cell facial kits available:

Fairness facial kit
Anti – Aging facial kit
Anti – Acne facial kit
Gold facial kit
Platinum facial kit

For product inquiries or orders, please call:

Mrs.Thamayanthy Rajeshwaran - 076 9037794
(Eastern Province Officer)
Mrs. Lagiththa Sivakumar - 076 1040787
(Northern Province Officer)

Want your business to be the top-listed Beauty Salon in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


24 Muthukirushner Lane, Chunnakam
Jaffna