Healthy Lanka - Jaffna

Healthy Lanka - Jaffna

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Healthy Lanka - Jaffna, Health/Beauty, Jaffna.

14/05/2026

✍️

Photos from Healthy Lanka - Jaffna's post 07/05/2026

Drugs Prevention Awareness Program for VTA Students....

15/10/2025

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழித்து, போதைக்கு அடிமையானவர்களைப் பரந்த மக்கள் பங்கேற்புடன் புனர்வாழ்வளிப்பதை நோக்கமாகக் கொண்ட “ரட்டம எகட – தேசிய நடவடிக்கை” (Ratama Ekata – National Operation) எனும் அவசர துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, தேசிய செயற்பாட்டுக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தேசிய இலக்கை அடைவதற்காகவே “ரட்டம எகட – தேசிய நடவடிக்கை” திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இதன் கீழ், பரந்த தகவல் பிரசாரம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முடக்குதல்.

போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும் வசதிகளை பலப்படுத்துதல்.

அடிமைத்தனத்திலிருந்து மீள விரும்பும் தனிநபர்களுக்கு ஆதரவளித்தல்.

பரந்துபட்ட பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த தேசிய நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

07/11/2024

என்னா நாத்தம்😔😔😔

06/11/2024

இந்தக்காலத்தில் இப்படிப்பட்ட சமூக நலன் கொண்ட வியாபார உரிமையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Photos from Healthy Lanka - Jaffna's post 03/09/2024

நல்லூர் திருவிழா உற்சவ காலத்தில் போதைப்பொருள் தடுப்பு செயற்பாடு தொடர்பான #கண்காட்சி

03/09/2024
Photos from AHC Shanthiham's post 03/09/2024
Want your business to be the top-listed Beauty Salon in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Jaffna