Rekan moothy
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
கனதியோடு அமர்ந்துவிடுகிறது!
----------------------------------------------------
தனிமையை உணரும்
தருணங்களைக் கடப்பது
என்பது அத்தனை
இலகுவானது - அல்ல!
வாழ் நாட்களின் நிசங்களை
ஒன்றன் பின் ஒன்றாகக்
கடக்க முனையும்
ஒவ்வொரு - வேளைகளிலும்!
யாருமற்ற வனாந்தரத்தில்
இலையுதிர்வை ஏற்று
பச்சையம் தீர்ந்த மரமானது
அடர் இருளினுள் புதைவதுபோல!
தனிமையுணர்வானது ஒரு
அனுபவப் பாடமாகவே
மனதின் அடியாழத்தில்
கனதியோடு - அமர்ந்துவிடுகிறது!
------------------------------------------------------
✍️ - வெல்லவூர் சுபேதன்.
தோரோட்டம் 2023
#மட்டக்களப்பு
#கொக்கட்டிசோலை
#தேரோட்டம்
மண்டூர் முருகன் கவிதை
நம்மஆளு வேறமாதிரி
💕💕🤪🤪😘
சில நேரங்களில் நாம்
எடுக்கும் பிழையான
முடிவுகள் நம்மை
சரியான பாதையில்
பயணிக்க கற்றுக்
கொடுக்கின்றன.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Al Doha Al Jadeeda
Alerts
Be the first to know and let us send you an email when Rekan moothy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
